"இந்து மதத்திற்கான அடிப்படையான சாத்திர நூல் ஏதுமில்லை, இந்து மரபு என்பற்காக பகுத்தறிவுக்குப் பொருந்தாத எதையும் ஏற்க இயலாது சத்தியம், மக்கள் நலன் என்கிற உரைக்கற்களை வைத்தே எதையும் மதிப்பிட முடியும்" எனக்கூறிய காந்தியை இங்கு பலருக்கும் தெரியாது. இந்து சனாதனத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியல் பேசியவர்கள் அம்பேத்கரும் பெரியாரும். ஒடுக்குதலுக்கு காரணமானவர்கள் மத்தியல் பேசியவர் காந்தி. இரு மொழிகளும் ஒன்றாக இருக்க இயலாது என்கிறார் அ. மார்க்ஸ்.
Be the first to rate this book.