எஸ்.ராமகிருஷ்ணனின் பதிமூன்றாவது சிறுகதை தொகுப்பு. மகாத்மா காந்தி, டால்டாய் என மகத்தான ஆளுமைகளின் வாழ்க்கையைத் தனது கதைகளின் பின்புலமாக்கியிருக்கிறார். ஆங்கிலோ இந்தியபெண், உலகத் திரைப்பட விழா, இசைத்தட்டின் முள்ளாக மாறிய ஒரு மனிதனின் வாழ்க்கை என மாறுபட்ட கதைகளன்களுடன் புதிய கதை சொல்லும் முறையில் இக்கதைகள் புனைவின் முடிவற்ற சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுகின்றன. புதிய உரையாடல்கள் சிந்தனையின் ஆழத்தில் துவக்கி வைக்கின்றன.
Be the first to rate this book.