காந்தியின் உடலரசியல் என்கிற குறுநூல் 39-பக்கங்களில் காந்தியை உடலரசியல் அடிப்படையில் மறுவாசிப்பு செய்கிறது. மிகவும் புதிதான பல தகவல்களை ஆய்வு செய்து கருத்தியல் கட்டுக்கோப்புடன் ஒரு சிறந்த பின்காலணீய ஆய்வுநூலாக காந்தியை தர்க்கரீதியான தளத்தில் முன்வைக்கிறது இந்நூல். காந்தியின் அரசில் போராட்டம் துவங்கி அவரது சுயபரிசோதணையான பிரம்மச்சர்யம்வரை தனது உடலையே ஒரு சோதனைக்களமாக மாற்றிக்கொண்ட ஒரு மகாத்மாவை இந்திய அரசியல் பிண்ணனியல் ஆய்வு செய்து முன்வைக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.