வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகளும் லட்சியங்களும் கனவுகளும் தனி மனிதனிடம் வந்தடையும்போது அவற்றிற்கு எதிரான வாழ்வைத்தான் வாழ வேண்டியதாக இருக்கிறது. ஒருவரது வாழ்வில் நிழலைப் போலத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இயல்பானவையும் இயலாமையும் ஜீ.சௌந்தரராஜனின் கதையில் முழுக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்களது நிழல்களை மறைத்துக் கொண்டுதான் ஜீ. சௌந்தரராஜனின் கதையின் கதாபாத்திரங்கள் வீதிகளிலும் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
Be the first to rate this book.