“ஒரு மாணவர் உடலின் பல பாகங்களை எடுத்து வந்து இணைத்துச் சேர்த்து ஒரு புதிய மனிதனை உருவாக்குவது போலவும், சக்தி வாய்ந்த இயந்திரம் ஒன்று இயங்கி அதற்கு உயிர் கொடுப்பது போலவும் என் முன்னே காட்சிகள் விரிந்தன…பயங்கரமான கட்சிகள்!
அதைப் படைத்தவன்,தன் படைப்பு உயிர் பெறுவதைக் கண்டு பயந்து அலறி ஓடுவது போலவும் காட்சிகள் தோன்றின. நான் பயத்துடன் கண்களைத் திறந்தேன்… ஒரு பயம் என்னைப் பற்றிக் கொண்டது!
அந்த அறையில் படுத்திருக்கவே எனக்குப் பயமாக இருந்தது! என் கற்பனையே என்னைப் பயமுறுத்தியது!
நீங்கள் இந்தக் கதையைப் படித்து இப்போது பயப்படுவது போலவே, அன்று இரவு நானும் பயப்பட்டேன்!”
Be the first to rate this book.