ஃபிக்ஹுஸ் ஸுன்னா - 12ஆம் தொகுதியில் ஆடை அணிகலன்கள் பற்றிய தகவல்கள், உருவப்படங்களை பயன்படுத்துவது, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, வக்ஃப் (அறக்கொடை) செய்வது, அன்பளிப்பு அளிப்பது, ஆயுட்கால அன்பளிப்பு கொடுப்பது, குடும்பச் செலவு யாருக்கெல்லாம் செய்வது, பொருளாதாரத் தடை எப்பொழுது - யார்யார் மீது, மரண சாசனம், பாகப்பிரிவினை, வாரிசுரிமை பெறுவோர், காணாமல் போனவர் என முக்கியமான தலைப்புபகளில் முழுமையான விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
Be the first to rate this book.