இந்த நட்பு, அந்த நெருக்கமான காலக்கட்டத்தில் இருவருக்குமே மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. மார்க்ஸ் - எங்கெல்சின் நட்பு போல ஒரு அறிவார்ந்த நட்பாக இன்னும் சொல்லப் போனால் டிராட்ஸ்கி - லெனின் உறவு போல முரண்பட்டதாகவும் இருந்திருக்கிறது. வெறும் நண்பர்களாக மட்டுமல்லாது முக்கியமான வரலாற்றுத் தருணத்தில் ஒரே கொள்கையுடைய சக போராளிகளாக இருந்திருக்கிறார்கள். மற்ற அரசியல் நட்புகள் போலல்லாது, இந்த நட்பு குறுகிய காலமேயானாலும் ஒரு வாழ்க்கை வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி 'இந்த நட்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை.'
Be the first to rate this book.