இடித்தது இறை வீடு.... இடிந்தது இந்தியநாடு.... என்கிற இவரது வரிகளில் தேசத்தின் துயரம் வழிகிறது. மெழுகு துணையோடு படித்தது வீண்... சர்க்கார் இருளில் தள்ளியது ஏன்... என்கிற கேள்விகளில் தமிழகத்தின் நீட் எதிர்ப்பு போராட்டம் பதிவாகிறது. உதயசூரியன் என்ற தலைப்பின் கீழ் பதிவாகியுள்ள கவிதையில் திருமாவின் படையோடு கை பந்தம் ஏந்தி வருகிறது திராவிடம் என்று இவர் முழங்குவது இவரது அரசியல் புரிதல் ஆழமானது என்பதை விளக்குகிறது.
- சிந்தனை செல்வன் MLA, பொது செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
Be the first to rate this book.