தக்கலை ஞானமேதை பீர்முகம்மதப்பாவின் ஞானஇலக்கியப் பாடல்களில் மூழ்குதல் ஒரு பேரானந்த அனுபவம். உணர்ந்தவர்களுக்கே அவ்வுவகை சாத்தியம்.
மதிப்புக்குரிய முனைவர் எச்.முகமதுசலீம் அவர்களின் "எழுத்தென்ப" நூல் அந்தப் பேரானந்த அனுபவத்திற்கான சில புதிய திறப்புகளைத் தருகிறது.சூஃபிய தத்துவவெளியில் பீரப்பாவின் உயர்ந்த இடத்தைப் புரிந்துகொள்ளத் துணை செய்கிற இந்த நூல், ஞானப்பாடல்களின் பன்முகப் புரிதலை நோக்கியும் நம்மை நகர்த்துகிறது. அப்பாவியம், இயற்கைபாடம்,வரிசையில் இது அவரின் மூன்றாவது நூல்.
Be the first to rate this book.