மலாயாப் பல்கலைக் கழகத்தில் மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மலாயாப் பல்கலைக் கழக இந்தியத் துறையுஞ் சேர்ந்து 20-10 -63 இல், கல்கி அவர்களின் எழுத்துத்திறனை ஆய்வதற்கு எழுத்தாளர் கருத்தரங்கு ஒன்றனைச் சிறப்புற நடத்தின. இக்கருத்தரங்கிலே வழங்கப்பட்ட ஐந்து ஆய்வுரைகளைத் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.