#எழிலிக்கு_வேரின்_சாயல்
#நெய்தல்
பெண்பாற் கவிஞர்களின் கவிதை உலகினை அவர்களின் மன இறுக்கங்களை எண்ண ஓட்டத்தை பறக்கும் தந்திரத்தை அவர்களே அன்றி யாரும் அறிந்திட இயலா
இப்புத்தகம் தனிநபரின் சிந்தனையில் முலைவிட்ட பறவை . அவர் சந்தித்த , மகிழ்ந்த , வளர்ந்த சூழல்கள் , நபர்கள் , உறவுகள் சார்ந்த படைப்பு
சில கவிதைகள் தந்தை மகளுக்கானது , சிலவை தோழமைக்கு , அக்காளுக்கு , அம்மாவுக்கு , வீட்டு முற்றத்தில் முளைத்த பூச்சிகளுக்கென விரிகிறது.
சாமானிய மக்களின் வாழ்க்கை அன்றாடம் நிகழ்வுகளை ஒருவர் எழுதி வைத்தால் அது இது போலவே அமைந்திடும்.
புத்தகம் எளிமை , வடிவம் , அனைத்தும் சிறப்பு
#அமாசே
3 எளிமையான கவிதை புத்தகம்
#எழிலிக்கு_வேரின்_சாயல் #நெய்தல் பெண்பாற் கவிஞர்களின் கவிதை உலகினை அவர்களின் மன இறுக்கங்களை எண்ண ஓட்டத்தை பறக்கும் தந்திரத்தை அவர்களே அன்றி யாரும் அறிந்திட இயலா இப்புத்தகம் தனிநபரின் சிந்தனையில் முலைவிட்ட பறவை . அவர் சந்தித்த , மகிழ்ந்த , வளர்ந்த சூழல்கள் , நபர்கள் , உறவுகள் சார்ந்த படைப்பு சில கவிதைகள் தந்தை மகளுக்கானது , சிலவை தோழமைக்கு , அக்காளுக்கு , அம்மாவுக்கு , வீட்டு முற்றத்தில் முளைத்த பூச்சிகளுக்கென விரிகிறது. சாமானிய மக்களின் வாழ்க்கை அன்றாடம் நிகழ்வுகளை ஒருவர் எழுதி வைத்தால் அது இது போலவே அமைந்திடும். புத்தகம் எளிமை , வடிவம் , அனைத்தும் சிறப்பு #அமாசே
magimai xavier 30-08-2020 09:17 am