பேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம் பழைய ஹைதராபாத் நகரின் சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழுது பெற்றோர்களின் நிதியளிப்பால் நடத்தப்பட்ட சிறிய பள்ளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அவற்றின்மூலம் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய முடியுமா என்று விடைக் காணப் புறாப்பட்டார். அதன் கதை ‘எழில் மரம்’ என்ற கவித்துவம் நிறைந்த இந்த நூலில் சொல்லப்படுகிறது.
Be the first to rate this book.