இந்நூலில் பெண்கல்வி, பாலின சமத்துவம், விளிம்புநிலை மக்களின் கல்வி, அரசுப்பள்ளிகளின் தரம், மரங்களின் முக்கியத்துவம், உழைப்பின் பெருமை ஆகியன குறித்து ஆசிரியர்கள் தங்களின் கதைகளில் பேசுகின்றனர். அறிவியல் புனைவுக்கதைகளையும், வகுப்பறை மற்றும் பள்ளி அனுபவங்களையும் எழுதி உள்ளார்கள்.
இந்நூல் படைப்பாளிகளாக உருவான ஆசிரியர்கள் தமது கல்விசார் பணிகளில் தீவிரமாக செயல்படும் ஊக்கத்தைப் பெறுவார்கள். கதைகளை வாசிப்பவர்களும் ஊக்கம் பெறுவார்கள்.
Be the first to rate this book.