இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த சில அடிப்படையான அரசியல் சக்திகளின் தாக்கமேற்படுத்திய போராளிதான் பெரியார். காந்தியின் தேசியததினால் ஈர்க்கப்பட்டு, பிற்போக்குத்தனங்களை விட்டுத்தள்ள மனமில்லாத "தேசியவாதிகளை" வெறுத்து சீர்திருத்தப் பாதையில் சென்று, பின் சோசலீசத்தின் சிறப்புனர்ந்து புரட்சிப்பாதையில் நடைபோட்டு மீண்டும் சீர்திருத்தம் என பிராமண எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு இயக்கத்தில் இணைத்துக் கொண்டு இந்திய சுதந்திரத்தை நிராகரித்து... பெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிதமும் தமிழகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றது.
Be the first to rate this book.