ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலனாகும் ! இவர்கள் பசித்தால் சாப்பிடுவார்கள்,வலித்தால் அழுவார்கள். அழகிய இயற்கை கண்ணில்படும் போது ஓரளவு ரசிப்பார்கள். தூக்கம் வரும்போது தூங்கிப் போய் விடுவார்கள். சர்க்கஸ் மிருகங்களைப் போல பழகிக் கொண்டதை அப்படியே செய்வார்கள்.
Be the first to rate this book.