அடர்ந்து வரும் எதிரிகளின் சூழ்ச்சிகள், ஒன்றாய் எழுந்து நின்று, ஏதிர்கொள்ள வேண்டிய சமுதாயம், வேறு விவாதங்களில் அகப்பட்டுக்கொண்டது. முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டுதல் உடனடியாக தேவைப்படுகிறது. அது, தங்களை பின்னி பிணைந்திருக்கும் பிரச்சனைகளில், எதற்கு முதலிடம் தருவது என்பதே!
டாக்டர் யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் திருக்குர்ஆன், நபிவழி, நபிமொழி ஆகியவற்றின் வெளிச்சத்தில் சமர்ப்பிக்கிறார்!
Be the first to rate this book.