ஒரே மாட்டின் இரண்டு கொம்புகள் போலஒரே ஆற்றின் இரண்டு கரைகள் போலஒரே பாடலின் இரண்டு வரிகள் போலஒரே ராகத்தின் இரண்டு சுரங்கள் போலபகலும் இரவும் போலமுகமும் முதுகும் போலநீயும் நானும் கண்ணேசேர்ந்திருந்தும் சேராதிருந்தோம்!- ஒரு நாட்டுப்புறப் பாடல்
Be the first to rate this book.
Be the first to rate this book.