கவிதை வழியாக உரைநடைக்கு வருவோரிடம் பல சமயங்களில் ஒருவிதமான புனைவியல் போக்கு காணப்படும். இதைத் தள்ளி வைத்துவிட்டு இக்கவிஞர்கள் உரைநடை எழுதினால் உரைசார்ந்த அழகின் இயல்புகளை வசப்படுத்த முடியும். ரசாக்கின் கட்டுரைகளில் உரைசார்ந்த அழகும், நிகழ்வுகளின் அடி ஆழத்தில் புதைந்துள்ள உண்மைகளை வெளிபடுத்த கூர்மையும் ஒரு படைப்பாளிக்கு வேண்டிய துணிவும் உண்டு.
Be the first to rate this book.