நமது அன்றாட வாழ்வில் தோன்றும் அனேக செய்திகளில் கணிதச் சிந்தனைகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொதிந்துள்ளது. அதை சரியாக புரிந்து கொள்வதன் மூலம் மிகச் சிறந்த முடிவுகளை பெற வாய்ப்பு கிடைக்கிறது. எந்தெந்த இடத்தில் கணிதக் கோட்பாடுகளை பயன்படுத்தி பயன் பெறலாம் என்ற செய்தியை பத்து உதாரணங்கள் மூலம் பத்து அத்தியாயங்களில் இப்புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதை படித்து முடிக்கும் பொழுது, மனித வாழ்வில் கணிதம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதுஎன்பதை தெளிவாக அறிந்து கொள்ளமுடியும். அன்றாட வாழ்வில் கணிதத்தின் பயன்பாடுகளை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு மிகவும் பொருத்தமான புத்தகமாக இது அமையும்.
Be the first to rate this book.