தமிழ் இலக்கிய வெளியில் குழந்தை இலக்கியத்தின் முக்கியத்துவம்/தேவை சார்ந்து, தொடர்ந்து சிறந்த புத்தகங்களையும் கதைத் தொகுப்புகளையும் எல்லோர்க்குமான விலையில் வெளியிட்டு வருகிறது பாரதி புத்தகாலயம். அவ்வரிசையில் ஒரு முக்கிய வெளியீடாக அழகாக வந்திருக்கிறது “எறும்பும் புறாவும்” நூல்.
மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். புத்தகம் முழுதும் ரஷ்ய ஓவியர் ரமாதினின் சித்திரங்கள் வண்ணப்படங்களாக இடம்பெற்றுள்ளன என்பது கூடுதல் சிறப்பு.
தவறவிடாதீர்கள்! குழந்தைகளின் கைகளில் தவழ விடுங்கள்!!
Be the first to rate this book.