எறும்புகளை ரோல் மாடலாகக் கொள்பவர்களுக்கு வெற்றி உத்தரவாதம். சேமிப்பு, உழைப்பு, புத்திசாலித்தனம் என்று இத்தனை சிறிய ஜீவராசிக்கு இத்தனை விசேஷமான பண்புகளா. அடுத்தமுறை எறும்பு வரிசையை நீங்கள் கடந்து செல்லும் போது, நேரம் ஒதுக்கி கவனித்துப் பாருங்கள். தனியோர் உலகம் அது.ராஜா, ராணி, வேலைக்காரர்கள் என்று தனித்தனி இனங்கள்.அவரவருக்கு உரித்தான பணிகள். அரிசி அல்லது ஏதோ ஒரு தானியத்தைச் சுமந்தபடி ஒன்றன் பின் ஒன்றாக நேர் வரிசையில் பயணம் செய்யும் எறும்புகளைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியிமா. சின்ன மூளை. அந்த மூளையில் 2 லட்சத்து 50 ஆயிரம் செல்கள். ஒரு காலனயில் கிட்டத்தட்ட முப்பது கோடியே அறுபது லட்சம் எறும்புகள் வரை வசிக்கும், பல்வேறு வகைகள்,பிரத்தியேக இயல்புகள் ஆச்சரியம் தரும் சமூக வாழ்க்கை,எறும்புகளை நோக்கி உங்களை ஈர்த்துச் செல்லும் இந்தப்புத்தகம் ஒரு எண்பது பக்க சர்க்கரைக்கட்டி.
- தமிழ் சுஜாதா.
Be the first to rate this book.