மூழ்கிப்போன விழுமியங்களைக் கவிதையெனும் பாதாளகொலுசில் துழாவித் துழாவித் தூக்கிவரும் முயற்சிக்காரரான எட்வின் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை வரலாற்றுக் குறிப்புகளாக்கி வரிகளின் மீது பெரியாரின் கருப்பையும் லெனின் சிவப்பையும் சேர்த்துப் பூசிச் செல்வதை இத்தொகுப்பில் அவதானிக்க முடியும். இத்தொகுப்பு வாசிக்க மட்டுமல்ல, சமூக வாஞ்சையைச் சுவாசிக்கவும்தான்.
Be the first to rate this book.