தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான வண்ணநிலவனின் கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகியவற்றின் தொகுப்பு இது. தன்னுடைய சமகால எழுத்தாளர்கள் பற்றியும் இலக்கியச் சூழல் குறித்தும் வண்ணநிலவனின் கறாரான, தெளிவான மதிப்பீடுகளை இந்தக் கட்டுரைகளில் காணலாம். அரசியல், திரைப்படங்கள், இதழியல் ஆகியவை குறித்தும் தீர்க்கமாகத் தன் கருத்துக்களை முன்வைக்கிறார். தன்னுடைய எழுத்துகள், விருதுகள், இலக்கியக் குழுக்கள், கலையுணர்வு ஆகியவை குறித்து நேர்காணல்களில் மனம் திறந்து விரிவாகப் பேசுகிறார். ஒரு காலகட்டத்தின் சூழலையும் ஆக்கங்களையும் நெருக்கமாக அறிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் துணைபுரியும்.
Be the first to rate this book.