வாழ்க்கையில் நாம் பலதரப்பட்ட மனிதர்களுடன் பயணிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட பயணங்களில், நமக்கு ஏற்படும் அனுபவங்கள், நம்மை வழி நடத்தும் ஆசிரியர்களாகவும் ஒரு சில சமயங்களில் அமைந்து விடுகின்றன. இந்த நூலில் அத்தகைய அனுபவங்கள் கட்டுரை மணிகளாக கோக்கப்பெற்று ஒளி வீசுகின்றன. தனி மனித, சமூக நலன்களை மேம்படுத்தவல்ல செய்திகளைத் தாங்கியுள்ளன. இந்த நூலில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் மிகவும் புதுமையானவை; ஏனென்றால் அவை அனைத்துமே உண்மைச் சம்பவங்கள். உண்மை எப்பொழுதும் புதுமையானது தானே.
Be the first to rate this book.