ஹெய்கு என்று ஜப்பானியக் கவிதையில் ஒரு வகை. சட்டென்று ஒரு விஷயத்தை உணரக்கூடிய வகையில் சொல்லிவிடுவது. இஸ்ஸா, பாஷோ, புஸான், ஷுஷி, முதலியவர்கள் இந்த ஹெய்குக்கள் எழுதுவதில் பிரசித்தி பெற்றவர்கள். வேதாந்தம் போன்ற ஒரு தத்துவ தரிசனமாகிய ஜென் சிந்தனை மூலமாக உருவானதொரு கவிதை உருவம் இது.
-க. நா. சுப்ரமண்யம்
Be the first to rate this book.