ஆணும் பெண்ணும் இனிமையானவர்கள். இருவருக்கும் இடையிலான காதல் ரசனையானது. வாழ்நாள் முழுக்க மனிதர்களுக்கிடையில் இருக்கும் ஒரே ஈர்ப்பு ஆண்-பெண் மீதானதே.
ஆணும் பெண்ணும் குடும்பத்திற்குள் கணவன் மனைவி ஆனவுடன் இருவருக்குள் உண்டாகும் இடைவெளி, பகைமை, குழந்தைகளிடையே வளர்க்கும் வேற்றுமை, குடும்பத்திற்குள் சாதியின் நிலை, சடங்குகளின் முக்கியத்துவம், பாலின வேலை பாகுபாடுகள், உறவுகளிடையே நிலவும் பொய்மை, ரத்த பந்தத்திற்காகவே வேறுபாடுகளைப் பொறுத்துக் கொள்ளும் இயலாமை இவையனைத்தையும் பேசும் கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.
குடும்பம் ஆண்-பெண் உறவின் இனிமையைக் குலைத்தாலும், குடும்பம் போன்ற பாதுகாப்பான, இனிமையான ஓர் அமைப்பு இல்லை. குடும்ப அமைப்பை சீர்திருத்தம் செய்ய வேண்டியதின் அவசியத்தை இக்கட்டுரைகள் பேசுகின்றன.
Be the first to rate this book.