என் வலையில் விண்மீன்கள்
இந்நூலை வாசிக்கின்ற வாசகர்கள், நிலைக்கண்ணாடியில் தங்களைப் பார்க்கின்ற உணர்வினைப் பெறுவார்கள். குடும்ப வாழ்வில், பொது வாழ்வில், சமூகத்தில், நட்பு வட்டத்தில், காதலில், நாம் அன்றாடம் சந்திக்கின்ற சவால்கள் இதில் பேசப்படுகின்றன. எனினும், ‘வாழ்க்கை இனிது, வாழ்க்கை பெரிது. வாழ்ந்திடத்தானே வாழ்க்கை, வாழ்ந்து காட்டுவோம்’ என்னும் ஆக்கப்பூர்வமான நேர்மறைக் கருத்துகள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நிலைநிறுத்தப்படுகின்றன.
–க.சந்தானம்
மேலாண்மை இயக்குநர், என்சிபிஎச்
Be the first to rate this book.