ஒரு நாவலை படிப்பது போன்றே, உடல் அறிவியலைச் சொல்லியிருக்கிறார் போப்பு. இந்த நூல் உடல், உணவு பற்றி மட்டும் பேசவில்லை. அதையும் தாண்டி அரசியலையும், வணிகத்தையும், நாம் சென்று சேர வேண்டிய உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது.
- அ. உமர் பாரூக், அக்கு பஞ்சர் மருத்துவர்
Be the first to rate this book.