தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி என்ன? மருத்துவர் ஊசி போடும் முன் அந்த இடத்தை ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்வதேன்? புல் வளர்கிறது, மாடு புல்லை மேய்கிறது, மனிதன் மாட்டைத் தின்கிறான் அல்லது அதன் பாலைக் குடிக்கிறான் என்னும் இந்த எளிய தொடர், இதற்கான உதாரணம் பூமியில் வெற்றிகரமாக வாழும் விலங்கு எது? நமது இடது மற்றும் வலது கண்களை வெவ்வேறு திசைகளில் நகர்த்த முடிவதில்லையே ஏன்? இரவில் மரத்தடியில் படுத்து உறங்கக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம், இப்படி நூற்றுக்கணக்கான அறிவியல் கேள்விகளுக்கு பயிற்சிமூலம் விடைகாண்கிறது இந்நூல்
Be the first to rate this book.