ஓஷோவின் வாழ்க்கையை ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பதிவு செய்யும் நூல் இது. மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் தொடராக வந்தது. செந்தூரம் ஜெகதீஷ் எழுத்தாளர். தமிழுக்கு ஓஷோவை மிகவும் தரமான மொழியாக்கம் மூலம் அறிமுகம் செய்தவர். ’கிடங்குத் தெரு’ நாவலுக்கு பாஷா பாரதிய சம்மான் விருது பெற்றவர். ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார்.
Be the first to rate this book.