என்.கணேசனின் அனைத்து சிறுகதைகளிலும் மானுடமே அடித்தள நாதமாக உள்ளது. மனிதனின் உயர்குணங்களே சிறப்பாக அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன. அன்பு, காதல், கருணை, மன்னிப்பு, பெருந்தன்மை, வாழும் கலை, அறிவுபூர்வமான அணுகுமுறை ஆகியவையே கருவாகவும், பாடமாகவும் அமைந்திருக்கின்றன. கடவுளில் இருந்து கடைக்கோடி மனிதர்கள் வரை கதாபாத்திரங்களாக இருக்கும் இச்சிறுகதைகள் ஒவ்வொன்றையும் படித்து முடிக்கையில் கிடைப்பது மேலான உணர்வுகளும், நல்ல வாசிப்பனுபவத் திருப்தியுமாக இருப்பது உறுதி!
Be the first to rate this book.