எல்லோருக்கும் பயன்படும் ஹிப்னாடிச மருத்துவம்: உடல் நலத்திற்காகவும், உடலழகு பேணுவதற்கும் எவ்வளவோ சிரத்தை எடுத்துக் கோள்கிறோம். ஆனால் மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு அவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறோமா? மன ஆரோக்கியம் பெற இந்நூலில் உங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். “மனம்” என்கிற மிகப் பெரிய சக்தியின் ஆற்றலை அதிகரித்துக் கொள்ளவும், மன நோய்களுக்கு ஆட்படாதிருக்கவும் ஆச்சாரியா அவர்கள் இனிய வழிகளைக் கூறுகிறார்கள்.
Be the first to rate this book.