இந்நாளில் நமக்குப் பலமொழி அறிவு இன்றியமையாததாக உள்ளது. அவரவர் தாய்மொழியில் நுண்ணறிவும் திறமையும் பெறுவது முதற்கடமையாகும். அதோடு இன்றைய ஆட்சித்துறை, அலுவல் துறை, பொதுத் தொடர்புத்துறை, மத்திய ஆட்சிப் பணித்துறை முதலியவற்றிற்கு ஹிந்தி மொழி அறிவு இன்றிமையாத நிலை. அதனால் ஹிந்தி மொழி பயில விரும்பும் தமிழ் மாணவர்க்கு, தமிழறிந்தவர்க்குப் பயன்படும் முறையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.