சாதி அமைப்பு உலக சமுதாயத்தையே கொன்றுவிடக்கூடயது என்பார் அண்ணல் அம்பேத்கர்.ஈழத்துத் தமிழ் சமூகமும் இதற்கு விதி விலக்கல்ல என்கிறது தோழர் மகாராசன் தொகுத்துள்ள இக்கட்டுரைகள் .சாதியொழிப்பை தேசியத்திற்கு முன் நிபந்தனையாக வைத்து இயக்கக்கூடிய சமூக ஜனநாயக இயக்கத் தோழர்கள் கற்க வேண்டிய முதன்மை நூலொன்றாக இதனை முன்வைக்கின்றோம்.
Be the first to rate this book.