ஓர் அமெரிக்க இராணுவ வீரன் இஸ்லாம் குறித்து தான் புரிந்து வைத்திருந்த அத்தனை தவறான செய்திகளுக்கும் சரியான விளக்கம் காண்கிறான். எங்கே? குவாண்டனாமோ சிறையில்! யார் மூலமாக? கைதிகள் மூலமாக! விளைவு? அவன் இஸ்லாமை ஆரத் தழுவுகிறான்! ஆம்! ஓர் அமெரிக்க இராணுவ வீரனின் குவாண்டனாமோ பயணம் இஸ்லாமில் முடிகிறது. அதனை அந்த இராணுவ வீரனே வெகு தத்ரூபமாக விளக்குவதுதான் இந்த நூல்.
5 Must Read
Ahamed Bathusha 25-01-2025 03:48 pm