“வெறுமனே கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு என்று நிகழ்த்தப்படும் நாடகங்கள் குறித்துக் கலைஞருக்கு எதிர்மறையான கருத்து உண்டு. அவருடைய நாடகங்கள் எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு பொருண்மைதான் உண்டு. அது சமூக நீதியைக் கண்டறிந்திடும் முயற்சி என்பதுதான்.”
திராவிட இயக்க வளர்ச்சியில் கலைஞரின் நாடகங்கள் - விரிவு படுத்தப்பட்ட புதிய பதிப்பில்....
Be the first to rate this book.