எல்லா நாடுகளிலும் தேர்தல் நடக்கிறது. யாராவது ஒருவர் அதிபராகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் மட்டும் ஏன் உலகமெங்கும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது?
2024ஆம் ஆண்டு முழுவதும் அமெரிக்காவில் நடந்த தேர்தல் பிரசாரங்களின் தொடக்கப் புள்ளியிலிருந்து டிரம்ப்பின் வெற்றிவரை நடந்த சம்பவங்கள் ஒன்றையும் விடாமல் அலசி ஆராய்கிறது இந்நூல்.
Be the first to rate this book.