புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஒரு பொருளியல் மேதை என்பதை அவருடைய பேச்சுக்களும் எழுத்துக்களும் உறுதிப்படுத்துகின்றன. ஆகவே அவரைப் பொருளியல் கோணத்தில் ஆராய்ந்தறிவதும், அவருடைய பொருளியல் சிந்தனைகளை நாட்டு நலன்களுக்கு ஏற்றவகையில் பரந்துபட்ட பொதுமக்களுக்குப் புலப்படுத்துவதும் இன்றைய தேவையாகவுள்ளது.
- தொல். திருமாவளவன்
Be the first to rate this book.