திசையறியா சூத்திரர்கள்” என்னும் இந்நூல், செப்டம்பர் 2018ஆம் ஆண்டு The Caravan ஆங்கில இதழில் வெளியான, காஞ்சா ஐலையா ஷெப்பர்ட் அவர்கள் எழுதிய “Where are the Shudras?” என்ற கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். இந்நூலில், இந்திய விடுதலைக்கு முன்பிருந்த காலம் தொட்டு மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டதற்கு பின்பான தற்காலம் வரை இந்தியா எங்கும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசு, தொழில், சமயம், கல்வி போன்ற சமூக, பொருளாதார, அரசியல் களங்களில் மிகவும் குறைவான பிரதிநிதித்துவத்தையே பெற்றிருப்பதையும், அதற்கான காரணங்களையும், தீர்க்கும் வழிகளையும் தேர்ந்த ஆய்வு மற்றும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் முன்வைக்கிறார்.
Kancha Ilaiah Shepherd retired recently from being Director, Centre for Study of Social Exclusion and Inclusive Policy at Maulana Azad National Urdu University. He has received the Mahatma Jyotiba Phule award, 2000. He is chairman of Telangana Mass and Social Organizations (T-Mass) that works for English-medium education. Among his best-known books are Why I Am Not a Hindu: A Sudra Critique of Hindutva Culture, Philosophy and Political Economy; Buffalo Nationalism: A Critique of Spiritual Fascism; Untouchable God; and Post-Hindu India: A Discourse in Dalit-Bahujan, Socio-Spiritual and Scientific Revolution.
Be the first to rate this book.