இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தேவதாசிமுறை என்ற சமயச்சடங்கினை எதிர்த்த இந்தியப் பெண்களான முத்துலட்சுமி ரெட்டி, இராமாமிர்தம் ஆகிய இருவரது முயற்சிகளுக்கு சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஏமிகார்மைக்கேல் என்ற ஒரு பெண் தன்னோடு இணைந்துகொண்ட ஆதரவற்ற இந்தியப் பெண்கள் சிலரின் உதவியோடு சாதி, சமய வேறுபாடுகளின்றி, பெண் இனத்திற்கு எதிரான இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடினார். இப்பெண்ணின் அறிவார்ந்த இத்துணிச்சலே பின்நாட்களில் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிவாசல்களைத் திறந்து வைத்தது என்பதை விவரிக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.