1. வேதங்கள் எப்போது எழுதப்பட்டன?
2. வேதங்கள் ஏன் எழுத்தில் எழுதப்படவில்லை?
3. சோமரசம் என்பது மதுபானமா?
4. வேத காலக் கல்வி அமைப்பின் சிறப்பு அம்சங்கள் யாவை?
5. வேத காலத்தில் பெண்களின் நிலை என்ன?
6. வேத காலச் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு எப்படி இருந்தது?
7. வர்ணாஸ்ரம தர்மத்தின் அடிப்படை என்ன?
இவை போன்ற கேள்விகளுக்குத் தற்காலத்தில் பலவிதமான பதில்கள் பலராலும் வழங்கப்படுகின்றன. அவற்றுள் எது உண்மை என்பதை அறிவது கடினம். பெரும்பாலான பதில்கள் தவறான உள்நோக்கத்துடன் பரப்பப்படுகின்றன.
வேத காலம் குறித்த கேள்விகளுக்கு உண்மையான, ஆதாரபூர்வமான விடையைத் தேடுவதே இந்த நூலின் நோக்கம். ஆயிரம் பக்கங்களுக்கு நீளும் நீண்ட புத்தகத்தின் சுருக்கப்பட்ட வடிவம் இது.
எளிமையான தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் மொழிபெயர்த்திருக்கிறார்
B.R.மகாதேவன்.
Be the first to rate this book.