இது ஏதேன் தோட்டத்து சாத்தானின் சிறுகதைகள். இப்போதைய இறைக் குழந்தைகளோடு, எல்லாவிதக் காதலையும் துயரங்களையும் பகிர்பவை. மையங்களை கலைத்து விளிம்புகளின் இருப்பை அதிகாரங்களாய் மாற்ற எத்தனிக்காதவை. மாற்றுப்பால் நிலையினர், பாலியல் தொழிலாளிகள், திருடர்கள், பிச்சைக்காரர்கள், மனநோயாளிகள்,என்கிற உதிரிப்பாட்டாளிகளாயுள்ள அகதி இருப்பின், தேசத்துரோகிகளின் இருப்பை நியாயஞ் செய்பவை ஷோபா சக்தியின் இச்சிறுகதைகள்.
Be the first to rate this book.