தீன் என்றால் என்ன? தீன் வேறு, ஷரீஅத் வேறா? தீனை நிலைநாட்டுங்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? அண்ணல் நபிகளாரின் அழகிய முன்மாதிரி தருகின்ற செய்தி என்ன? பிளவுக்கும் பிரிவிற்கும் இட்டுச் செல்கின்ற காரணிகள் யாவை? என்றெல்லாம் பல்வேறு கேள்விகளையெழுப்பி அவையனைத்துக்கும் பதில் தரச்கூடிய நூல் இது.
Be the first to rate this book.