உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட தலித்களின் உரிமைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடு-படத்-தான் தோன்றியதா?
நீதிக்கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன் தலித்கள் எந்தவித சுயமரியாதைச் சிந்தனையும் இல்லாமல்தான் இருந்தனரா?
தமது உரிமைகள் எவை என்பதை அறியாமல்தான் வாழ்ந்து கொண்டிருந்தனரா?
தலித்களிலே அரசியல் தலைவர்கள் யாருமே இல்லையா?
தலித்கள் அரசியல், சமூகக்களத்தில் ஒருங்கிணைந்து போராடியிருக்கவில்லையா?
நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த சாதனைதான் என்ன?
இந்த முக்கியமான கேள்விகள் ஒவ்வொன்றையும் மிக விரிவாகவே ஆராய்கிறது இந்தப் புத்தகம்.
2
Raja 19-10-2020 08:08 pm