தலித் மக்களை முன்னிறுத்தி, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி எனப் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலகட்டங்களில் வெளியான திரைப்படங்களையும், ஆவணப் படங்களையும் உள்ளடக்கியது இத்தொகுப்பு. அறிமுகமாக மட்டுமன்றி, இத்திரைப்படங்கள் பேசும் அரசியல், சமூகப், பொருளாதாரப் பார்வைகளையும், ரசனை அடிப்படையில் இவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன, அதில் இடம்பெற்ற நடிகர்களின் பங்களிப்பு, இது போன்ற திரைப்படங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு எதிர்ப்புகள், போன்ற முக்கியமான விசயங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
இந்நூல் திரைப்படங்கள் தொடர்ந்து பேசிவரும் சமத்துவம் - அது மேலிட அவை கோரும் உரிமைகள், சமுதாயத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள், எனப் பல்வேறு விவாதங்களைத் தொடங்க, நிச்சயம் உதவும். தலித் திரைப்படங்களைப் பற்றிப் படிக்கவும், அதன் தொடர்ச்சியான சித்தனை உருவாக்கவும் ஒரு நல்ல கருவியாக அமைகிறது, இத்தொகுப்பு.
Be the first to rate this book.