தமிழில் வெளிவந்துள்ள சிறந்த தலித்தியச் சிறுகதைகளின் ஒரு பெட்டகம். தலித் இலக்கியம் ஒடுக்கப்பட்ட மக்களைப் பெருமைமிக்க கதாபாத்திரங்களாக, ஆளுமை உள்ள மனிதர்களாக, வாழ்க்கையைக் கடைசி மனிதன் கோணத்திலிருந்து பார்க்கும் மக்கள் திரளாகப் படைத்தது. வடிவம், செய்நேர்த்தி, நடை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தனி அடையாளங்களைக் கொண்டுள்ளது. சமூக மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தலித்தியம் பெண்ணியம் இவற்றைத் தளமாகக் கொண்டு அதிகாரக் குவிப்பை மறுக்கிற நோக்கும், போக்கும் இவற்றில் காணலாம்.
Be the first to rate this book.