கல்கத்தா எனக்கு என்றென்றைக்குமான ஆத்மார்த்தமான பிணைப்புடைய நகரமாகமாறியிருக்கிறது. இலங்கை திரும்பிய பின்னரும் மனதளவிலும், உடலளவிலும் கல்கத்தாவைவிட்டுப் பிரிந்துவிட்டதாக நினைக்கவில்லை. என்னால் ஒருபோது அப்படி நினைக்க முடியாது. அந்தரங்கமான சுதந்திரம் ஒன்று எனக்கு இங்கு இருந்தது. இந்த நகரத்தில் தங்கிவிடுவதைப் பற்றி ஒருபோதும் நான் யோசிக்கவில்லை. ஆனால் மனதளவிலும் இந்த நகரத்தைவிட்டு மீளவே முடியாது என்பதை உணர்ந்திருந்தேன்.
- ம.நர்மி
Be the first to rate this book.