'ஏறக்குறைய ஆரம்ப காலத்திலிருந்து 1963 லிருந்து 1972 வரை நான் எழுதிய கதைகளிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்டவை இவை. வருஷ ரீதியில் வரிசை அமைந்திருப்பதால் எழுதுகிற பாணியிலும் விஷயத்திலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை இதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
Be the first to rate this book.