கணிப்பொறி இயங்கும் முறை, தொழில்நுட்ப நோக்கில் முதல் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளது. கணிப்பொறியில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் இத்தகைய தகவல்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அடுத்து, கணிப்பொறி முன் அமர்ந்து. பிறர் உதவியின்றிப் பணியாற்ற உதவும் வகையில் டாஸ், யூனிக்ஸ், விண்டோஸ் ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள்பற்றிய செயல்பாட்டு விளக்கங்கள் அடுத்தடுத்த பாகங்களில் தரப்பட்டுள்ளன. இன்றைக்குப் பெரும்பாலும் அலுவலகக் கணிப்பொறிகளில் இந்த மூன்றிலொரு இயக்க முறையே செயல்படுகிறது.
Be the first to rate this book.