துயரறியா வாழ்வும் துயரமே வாழ்வு எனவும், மாளிகைகள் ஒருபுறமும் குடிசைகள் மறுபுறமுமாக பிழைக்கக் கிடைத்திருக்கும் இவ்வாழ்வு, ஏன் இத்தகு பெருமுரண்களைக் கொண்டதாக இருக்கிறது? பாவ புண்ணியக் கணக்கே இதை நமக்கு விதித்திருக்கிறது என்று சமாதானமாகி முடங்கிவிடுவதா? இல்லை அறிவியல்பபூர்வமான விடையைக் கண்டடைவதா? அறிவார்த்தமான அந்தத் தேடலின் முடிவில் நாம் சென்று சேருமிடம் மார்க்சியமின்றி வேறில்லை. அத்தத்துவத்தை எளிய மொழியில் யாவருக்கும் புரியும் வகையில் தொழர் பாரதிநாதன் அவர்கள் தந்திருக்கிறார்.
மார்க்சியத்தை புரிந்துகொள்ள முயலும் தொடக்கநிலை வாசகர்களுக்கு இந்நூல் பெருந்துணை செய்யும்.
Be the first to rate this book.